கஜா புயலில் பாதிக்க பட்ட மக்கள் இயல்பு நிலை திரும்ப அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: காயல் அப்பாஸ் வலியுறுத்தல்

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: காயல் அப்பாஸ் “கஜா புயல் தாக்குதலில் நாகப்பட்டினம், வேதாரணயம், தஞ்சை மாவட்டம், பட்டுகோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்களை பாதுகாக்க பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவுப் பகலாகப் பாடுபட்டு, நேர இருந்த ஆபத்துக்களை முடிந்த மட்டும் தடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.தமிழக அரசு கஜா புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்கள் நலனை முக்கியம் என்று சிறப்பு கவணம் செலுத்தி உடனடியாக … Continue reading கஜா புயலில் பாதிக்க பட்ட மக்கள் இயல்பு நிலை திரும்ப அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: காயல் அப்பாஸ் வலியுறுத்தல்